தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு

Prabha Praneetha
2 years ago
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு

நேற்றைய தினத்தில் (15) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் - 1,760
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 8,110

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் - 4,451
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 845
ஃபைசர் மூன்றாவது டோஸ் - 6,820

மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - 13

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!