இப்போது இளைஞர்களுக்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பழக்கமில்லை:டிரணில் 

#Ranil wickremesinghe #Parliament
Prathees
4 years ago
இப்போது இளைஞர்களுக்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பழக்கமில்லை:டிரணில் 

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் போக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று, அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கியமாக இன்று நடப்பது  நாட்டில் நடுத்தர வர்க்கத்தை அழிப்பதாகும். இப்போது இந்த நடுத்தர வர்க்கத்தை இழக்கப் போகிறீர்களா?

70 போல் இன்றைய காலம் இல்லை. இப்போதைய இளைஞர்களுக்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பழக்கமில்லை. நாங்கள் சிறு வயதில் கொழும்பில் இருக்கும்போது சாப்பிட்டோம். இற்று அவ்வாறு நடக்க வாய்ப்பழலடலை.

எனவே  சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று பேசுங்கள் என தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4