கரிம உரத் தொழிற்சாலையை பார்வையிட்டார் ஜனாதிபதி

#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
கரிம உரத் தொழிற்சாலையை பார்வையிட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (17) ரஜரட்ட பிரதேசத்தில் இயற்கை உர உற்பத்தியை பார்வையிட்டார்.

குறித்த செயற்பாடுகளின் வெற்றி குறித்து ஆராயவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

காணி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழு அனுராதபுரம் மாவட்டத்தில் 33 இடங்களில் கரிம உரங்களை உற்பத்தி செய்து வருகின்றது.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், விளாச்சி ஓயாமடுவ கரிம உரத் தொழிற்சாலையை ஷ நேரில் பார்வையிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4