வல்வெட்டித்துறையில் இற‌ந்தவரின் பரிசோதனையில் தெரிந்த உண்மை. மாட்டப்போவது யார் தெரியுமா?

#SriLanka #Covid 19 #Jaffna
வல்வெட்டித்துறையில் இற‌ந்தவரின் பரிசோதனையில் தெரிந்த உண்மை. மாட்டப்போவது யார் தெரியுமா?

வடமராச்சியில் சட்டவிரோதமாக அடுத்தவர்கள்மீது தாக்குதல்கள் இந்த மகுடனுண்ணி தொற்றலால் குறைந்து காணப்படுகிறது. இருந்தும் பலர் நோயால் இறப்பது, மற்றும் தற்கொலையா, கொலையா என கண்டுகொள்ளமுடியாத அழவிற்க்கு இறப்புக்கள் வடக்கில் தலை தூக்கியுள்ளது.
அந்த வகையில் சில தினக்களுக்கு முன்னர் நடைபெற்ற இறப்பு மக்களிடையே ஒரு அச்ச நிலையை தோற்றுவித்துளள்ளது.

ஆம்....

உயிரிழந்த நிலையில் மீட்கபட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வயோதிபர் ஒருவருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறை, வடமராட்சியைச் சேர்ந்த 76 வயதுடைய செங்கல்வரதராசா சக்திவேல் என்பவரே இவர்.

குளப்பம் என்னவென்றால், குறித்த வயோதிபர் நேற்று வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவர் கொரோனாவல் இறந்தாரா அல்லது ஏதாவது கொலையா என்பதை வைத்தியசாலையால் முடிவாக கூறமுடியவில்லை. இருந்தும் இது கொலை அல்லது தற்கொலை என்பதை யாரும் விவாதிக்கவில்லையாம். 

இவர் கொரோன தொறினால் பலவீனத்தால் வீழ்ந்து இறந்திருக்கலாம் என்பதை உணரமுடிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!