பாகிஸ்தானை வேவு பார்ப்போம்! கோட்டாபய எச்சரிக்கை

#Gotabaya Rajapaksa #Pakistan
Mayoorikka
4 years ago
பாகிஸ்தானை வேவு பார்ப்போம்! கோட்டாபய  எச்சரிக்கை

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
 
அந்த வகையில், பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதுடன், இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4