இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான்

Prabha Praneetha
2 years ago
இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற "அடுத்த தலைமுறைக்கான ஜனநாயகம் "என்ற தொணிப்பொருளின் 75 ஜனநாயக நாடுகளை சேர்ந்த 35 வயதிற்குட்பட்ட தலைவர்களுகான மாநாடு இந்தியாவில் நடைப்பெற்றது .

May be an image of 7 people, people sitting, people standing and indoor

இதன்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

May be an image of 16 people, people standing and indoor

ஸ்ரீ ஹர்ஷவர்தன் அவர்களை சந்தித்து விரிவாக கலந்துரையாடினேன் எனவும் 

இச்சந்திப்பின்போது பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரம் பரதநாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்துவாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் , மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினேன் எனவும் 

மேலும் மாநில வெளிவுறத்தை அமைச்சர் எம். லேகி அவர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அங்கு இடம்பெற்ற பல்வேறு கலாச்சார உறவுகளுக்கான நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டேன் எனவும் ஜீவன் தொண்டமான் தனது Facebook பக்கத்தில்  கூறியுள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!