வர்த்தகரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 கோடி ருபா பெறுமதியான ஐஸ்

#Arrest #Airport
Prathees
4 years ago
வர்த்தகரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 கோடி ருபா பெறுமதியான ஐஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் பிரதிப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து 1.5 கிலோ ஐஸ் போதைப் பொருள்  கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4