நிறுவனங்கள் எரிவாயுவை விநியோகிக்க இணக்கம்!

#Laugfs gas #Litro Gas
Mayoorikka
4 years ago
நிறுவனங்கள் எரிவாயுவை விநியோகிக்க இணக்கம்!

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4