மின் தடை: மின்சார சபையினர் வெளியிட்ட அறிவிப்பு

Mayoorikka
4 years ago
மின் தடை: மின்சார சபையினர் வெளியிட்ட அறிவிப்பு

நான்கு நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மணிநேரம், நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது. எனினும், இன்றையதினம் (05) மின்சாரம் தடைபடாதென அறிவித்துள்ளது.

மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால் மின்தடை இன்று (05) ஏற்படாது என்றும் அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 09.30 மணி வரையான நேரத்துக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சக்தி அமைச்சு நேற்று (04) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4