முல்லைத்தீவு கடலில் மாயமான மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு !
Prabha Praneetha
4 years ago
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாயமாகியுள்ள ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே