சபாநாயகர் தலைமையில் இன்று அவசர கூட்டம்

#Parliament
Prathees
4 years ago
சபாநாயகர் தலைமையில் இன்று அவசர கூட்டம்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைமைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அவசர கட்சித் தலைவர் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெலும் எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4