பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை:-SJB பாராளுமன்ற உறுப்பினர்கள்

Prabha Praneetha
4 years ago
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை:-SJB பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாநாயகரிடம் இருந்து தங்களின் பாதுகாப்பு குறித்து தெளிவான பதில் கிடைக்காததால், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்படவில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4