11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை

Prabha Praneetha
4 years ago
11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை

2016 மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கில் 22 குற்றச்சாட்டுகளில் 11 இல் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று  கொழும்பு மேல்நீதிமன்ற விசேட தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4