பிரியந்தவின் அஸ்தி இலங்கையிடம் கையளிப்பு!

Mayoorikka
4 years ago
பிரியந்தவின் அஸ்தி இலங்கையிடம் கையளிப்பு!

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் அஸ்தி அடங்கிய பெட்டி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

piriyantha

பாகிஸ்தான் அரசாங்கத்தினால், இன்று காலை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் அஸ்தி அடங்கிய பெட்டி கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பெட்டி இன்று மாலை 5 மணிக்கு நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

piriyantha1

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4