யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

Mayoorikka
4 years ago
யாழில் இன்றும் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

யாழ்ப்பாணம்  கைதடி பிரதேசத்தில்  எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.
 
இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.   இதில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது.

அண்மைக் காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையிலேயே கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4