பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் நாட்டுக்கு வந்தடைந்தது!

Mayoorikka
4 years ago
பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் நாட்டுக்கு வந்தடைந்தது!

பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர்  நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம்  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4