வட மேல் மாகாண ஆளுனர் ராஜா கொலுரே காலமானார்!

Prabha Praneetha
4 years ago
வட மேல் மாகாண ஆளுனர் ராஜா கொலுரே காலமானார்!

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த வட மேல் மாகாண ஆளுனர் ராஜா கொலுரே காலமாகியுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த அவர் தனது 83வது வயதில் உயிரிழந்துள்ளார்.

கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் வடமேல் மாகாண ஆளுனர் காலமானார்

வடமேல் மாகாண ஆளுனர் கோவிட் பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொலுரே உயிரிழந்துள்ளதாக ஆளுனர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4