2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு பிரியந்த குடும்பத்தினருக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

Prabha Praneetha
4 years ago
2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு பிரியந்த குடும்பத்தினருக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்படட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு செலுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை இணை செய்தி தொடர்பாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடாக பணம் செலுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4