இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரி நியமனம்!

#SriLanka
Mayoorikka
4 years ago
இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது பதவி நிலை பிரதானியாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்

பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசு மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக லியனகே கடமையாற்றியுள்ளார்.

இராணுவத்தின் 58 ஆவது பதவி நிலை பிரதானியும், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 35 வருட அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து பெற்றுள்ள நிலையிலேயே இந்த நியனம் வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4