விதிக்கப்பட்ட தடை: வெளியாகியது அதிவிசேட வர்த்தமானி

#Parliament
Mayoorikka
4 years ago
விதிக்கப்பட்ட தடை: வெளியாகியது அதிவிசேட வர்த்தமானி

சேதன, இரசாயன மற்றும் பொஸ்பரஸ் உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கிளைபோசேட் பாவனைக்கு தடை விதிக்கும் வகையிலும் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4