சிறப்பு முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்கள் இன்றுமுதல் விநியோகம்!

#Laugfs gas #Litro Gas
Mayoorikka
4 years ago
சிறப்பு முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்கள் இன்றுமுதல் விநியோகம்!

சிறப்பு முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்கள் இன்று முதல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிவாயு நிறுவனங்கள் இன்று எரிவாயுவை சந்தைக்கு வெளியிட்டன. 

இதன்படி, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் லோகோ வெள்ளை பின்னணியில் சிவப்பு நிறத்தில் பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய சிலிண்டர்களை மொத்த சந்தைக்கு வெளியிட்டுள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் நீல நிற பின்னணியில் அதன் நிறுவனத்தின் லோகோவுடன் பொலித்தீன் முத்திரையையும் சேர்த்துள்ளது. 

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எரிவாயு தொடர்பான பல வெடிப்புகள் மற்றும் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4