உரக்கப்பைப் பற்றி சற்சைப் பேச்சுபேசிய ஜே வீ பீ முன்னாள் அமைச்சர்.
Prasu
4 years ago
ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்பொளுது ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க...
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரக்கப்பலை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தியும் உரம் கையிருப்பு எங்கு இறங்கியது என்பதை கண்டறிய முடியாதுள்ளது என்று அரசாங்கத்தின்மீது குற்றம் சுமத்தினார்.
ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே