வாரத்திற்கு 4.5 நாள் மட்டுமே வேலைநாட்கள்

Prasu
4 years ago
வாரத்திற்கு 4.5 நாள் மட்டுமே வேலைநாட்கள்

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இதன்படி, உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் வேலை நாட்களாக அந்த நாட்டில் இருக்கும்.

முஸ்லிம் நாடுகளில் இறைவணக்க நாளாக வெள்ளி கிழமை உள்ளது.  இதனை முன்னிட்டு,  அந்த நாளின் மதியத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாட்கள் தொடங்குகின்றன.  அந்நாட்டின் பொருளாதார போட்டித்திறனை நவீனப்படுத்துவதில் செயல்திறனை அதிகரிப்பதுடன், பணி மற்றும் வாழ்க்கை சூழல் சமநிலைப்படுத்துதல் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த வார இறுதிநாள் நீட்டிப்பு அமைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4