பயன்படுத்தப்படாத அனைத்து LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெற உத்தரவு !!

Prabha Praneetha
4 years ago
பயன்படுத்தப்படாத அனைத்து  LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெற உத்தரவு !!

டீலர்கள் மற்றும் வீடுகளில் தற்போது டிசம்பர் 04 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அனைத்து பயன்படுத்தப்படாத LP எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) Litro Gas நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நீல நிற டேம்பர் ப்ரூஃப் சீல்களைக் கொண்ட பயன்படுத்தப்படாத LP வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக சிவப்பு டேம்பர் ப்ரூஃப் சீல் கொண்ட புதிய சிலிண்டர்கள் வழங்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4