எரிவாயு வெடிப்புக்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Prabha Praneetha
4 years ago
எரிவாயு வெடிப்புக்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

எரிவாயு வெடிப்புக்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு பிரச்சினை தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியப்போக்கு குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை ஊடகவியலாளர் சங்கம் உட்பட பல சமூக ஆர்வலர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர்களின் அடைப்பு திகதி மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் பிற பொருட்களைக் குறிப்பிடும்படி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4