மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு!

#Bank #Central Bank
Mayoorikka
4 years ago
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு!

எதிர்வரும் திங்கடகிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  மற்றும்  நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் நாணயக் கையிருப்பு நிலவரம் குறித்து விசாரிப்பதற்காகவே இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகிறது.

வரவு செலவுத் திட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4