இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் இளவரசி

#Gems
Prathees
4 years ago
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் இளவரசி

உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கல் 310 கிலோ எடையுடையத என தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி பிரதேசத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பெரிய இயற்கையான ஒற்றை நீலக்கல் இதுவாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4