அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு சென்ற  பஸ் மீது கல் வீச்சு!

#Bus
Prathees
4 years ago
அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு சென்ற  பஸ் மீது கல் வீச்சு!

எம்பிலிப்பிட்டியவில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து மூவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது.

அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பேரூந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அதிசொகுசு பஸ் ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4