கல்வித் துறையின் நிர்வாகத்தை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி!

Reha
4 years ago
கல்வித் துறையின் நிர்வாகத்தை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் கல்வித் துறையின் நிர்வாகத்தை, இராணுவத் தளபதியிடம் கையளிக்க முயற்சிக்கும் விதத்தை காணக் கூடியதாக உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கையாண்ட அனைத்து துறைகளும் அழிந்து போயுள்ளன. தற்போது கல்வித் துறையையும் அழிக்க போகின்றாரா என மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4