'சதொச' வில் பல வகையான அரிசிகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.

#SriLanka
'சதொச' வில் பல வகையான அரிசிகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.

இலங்கை பல்பகுதிப்பண்டகம் சதோச வில் நேற்று தொடக்கம் பல வகையிலான அரிசி 100 ரூபாவிற்கும் குறைந்த மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது.

வருட இறுதி வரையில் இந்தச் சலுகை நடைமுறையிலிருக்கும் என்று வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 50க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்கள் இங்கு நேற்று முதல் குறைவான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!