வாழைப்பழத்தினால் உயிரிழந்த 11 மாத சிசு!

Mayoorikka
4 years ago
வாழைப்பழத்தினால் உயிரிழந்த 11 மாத சிசு!

அஹங்கம- எத்துன்கெலே தோட்டத்தைச் சேர்ந்த ஆண் சிசு ஒன்று வாழைப்பழ தூள் தொண்டைப் பகுதியில் சிக்கி உயிரிழந்துள்ளது.

11 மாதமளவிலான  குழந்தையே இவ்வாறு நேற்று  மாலை உயிரிழந்துள்ளது.

வாழைப் பழத்துண்டு சிக்கியதையடுத்து குறித்த சிசு, அஹங்கம கிராமிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4