பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல்!

Mayoorikka
4 years ago
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல்!

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4