காணாமல் போன இரண்டு சிறுவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Reha
4 years ago
காணாமல் போன இரண்டு சிறுவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் கொட்டதெனியாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இரண்டு சிறுவர் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உறவினர்கள் எனவும், கொட்டதெனியாவ, வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071 859 1634, 033 224 0050, மற்றும் 033 227 2222 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4