இரண்டு பிரதான எரிவாயு நிறுவனங்களிற்கும் எதிராக வழக்கு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

#Laugfs gas #Litro Gas
Mayoorikka
4 years ago
இரண்டு பிரதான எரிவாயு நிறுவனங்களிற்கும்  எதிராக வழக்கு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

இரண்டு பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கும்  எதிராக வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக தொடர்ந்து இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை  அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை  தெரிவித்துள்ளது.

 நுகர்வோர் அதிகார சபையின் சட்ட ஆலோசனை குழு இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.
 
நுகர்வோர் அதிகாரசபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4