கொரோனா பாதிப்பு: மேலும் பலர் பூரண குணமடைவு!

#Corona Virus
Mayoorikka
4 years ago
கொரோனா பாதிப்பு: மேலும் பலர் பூரண குணமடைவு!

 நாட்டில்  கொரோனா தொற்றுக்கு உள்ளான  மேலும் 382 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,433 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 572,902 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,614 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4