எரிவாயு தொகையை நிராகரிக்க தீர்மானம்!

#Litro Gas
Mayoorikka
4 years ago
எரிவாயு தொகையை நிராகரிக்க தீர்மானம்!

இரசாயண பதார்த்தமான  எதில் மெர்கெப்டன் குறிப்பிட்டளவு இல்லாமையால் லிட்ரோ நிறுவனத்தினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு தொகையை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும் இறுதித் தீர்மானத்தை தொழில்நுட்ப குழு இன்று எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு சிலிண்டர்களில் உள்ள இரசாயண கலவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால் அண்மைய காலங்களில் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் ஏற்பட்டமையும், அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4