இலங்கையின் முக்கிய சபை ஒன்றிற்கு மாற்றப்பட்ட தலைவர்!

Mayoorikka
4 years ago
இலங்கையின் முக்கிய சபை ஒன்றிற்கு மாற்றப்பட்ட தலைவர்!

இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4