கரிம உரம் தொடர்பில் அரசு செய்தது தவறு! வாசுதேவ 

Prathees
4 years ago
கரிம உரம் தொடர்பில் அரசு செய்தது தவறு! வாசுதேவ 

கரிம உரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை தவறானது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் இரசாயன பாவனையில் இருந்து நிலத்தை மீட்பதற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகளில் கரிம உரங்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4