பதவியை ராஜினாமா செய்யப்போகின்றேன்? கடும் எச்சரிக்கை விடுத்த சமல் ராஜபக்ச

Mayoorikka
4 years ago
பதவியை ராஜினாமா செய்யப்போகின்றேன்? கடும் எச்சரிக்கை விடுத்த சமல் ராஜபக்ச

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக  கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து இந்த விடயத்தை அமைச்சர் சமல் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது பீ.பி. ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4