மிகக் குறைந்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடாக மாறவுள்ள இலங்கை!

Mayoorikka
2 years ago
மிகக் குறைந்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடாக மாறவுள்ள இலங்கை!

2022 ஆம் ஆண்டளவில் தெற்காசிய நாடுகளில் மிகக் குறைந்த உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சியை இலங்கை காண்பிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி  கணித்துள்ளது.

அடுத்த ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4% ஆக உயரும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

மாலத்தீவு 18%, இந்தியா 7.5%, வங்கதேசம் 6.8%, நேபாளம் 4.1%, பாகிஸ்தான் 4% மற்றும் பூட்டான் 3.7% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.