கட்டுநாயக்க விமானப்படை அதிகாரியொருவர் விபத்தில் பலியானார்.

#SriLanka
கட்டுநாயக்க விமானப்படை அதிகாரியொருவர் விபத்தில் பலியானார்.

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப அதிகாரியொருவர் கடவத்தை மங்கட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கெப் வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கடவத்தை கோனஹேன பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மஹர நீதவான் மன்றில் ஆஜர் செய்யப்பட்டு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4