சுகாதாரத் துறையில் ஒன்றிணைந்த ஊழியர்கள்  பதுளையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் !

#Badulla
Prathees
4 years ago
சுகாதாரத் துறையில் ஒன்றிணைந்த ஊழியர்கள்  பதுளையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் !

பதுளை மாவட்டத்தில் சுகாதார மருத்துவ ஆய்வுகூட வல்லுநர்கள் , செவிலியர்களின் நிறைவுகாண் சுகாதார வல்லுநர்கள், மற்றும் சுகாதார துணை வல்லுநர்கள் இனைந்து இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தோடு சுகாதார நிபுணர்களின் சம்பள முரண்பாடு பட்டதாரிகளின்‌ சம்பளம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்  உள்ளிட்ட மருத்துவம் மருத்துவம் சார்ந்த ஏழு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பதாதைகளை ஏந்தியும் கோஷம் எழுப்பியவாறும் பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பித்து பேரணியாக வந்து பதுளை மாகணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4