பார்வையாளர்களை மிரட்டும் "Beast" திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் இதோ

Prasu
2 years ago
பார்வையாளர்களை மிரட்டும் "Beast" திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர் இதோ

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியும் வெளியாகியுள்ளது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

’ஃபீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகெண்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கிகளுடன் மிரட்டிய விஜய் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்ரில் ஆயுதமே இல்லாமல் பார்வையாலேயே மிரட்டி கவனம் ஈர்க்கிறார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரலில் வெளியாகவிருக்கிறது என்ற அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்ளுகளுக்கு புத்தாண்டில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள் படக்குழு

மேலும் சினிமா செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!