மகான் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!
Prabha Praneetha
2 years ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொரோனா காரணமாக பல திரைப்படங்கள் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.