இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 14-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 14-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நேர்மை

உங்களிடம் ஒரே ஒரு
எளிய நேர்மை இருந்தால்
போதும், ஆயிரம்
வெளிவேடங்களை 
வென்று விடலாம். உமது
வெற்றி மகத்தானதாகவே
அமையும்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-அடையாளம்

அடையாளம் தெரியாத யாரிடமும்
ஆன்லைனில் ஆறுதல் தேடாதே..?
ஆறுதல் என்ற பெயரில்
ஆசை வார்த்தைகள் பேசி
நம்மை அடையாளம் இல்லாமல்
செய்து விடுவார்கள்...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-இயற்கை

இயற்கையானது
கிடைக்கும் போது, எங்கு
பார்த்தாலும் உயிரானது
துடிப்புடன் இருக்கும் போது
நீ அதை ஒரு
புத்தகத்தில் தேடிக்கொண்டு
இருக்கிறாய்.

பொன்மொழி - 04-

தலைப்பு:-இரவு

இரவு மட்டுமே
நிரைய கொடுக்கும்
நல்ல சிந்தனையும்
இறுதி முடிவும்!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நகர்

முன்னோக்கி நகர்ந்து கொண்டே
இரு....
உனக்கு தேவையானது அனைத்தும் சரியான
நேரத்தில் உன்னை வந்து சேரும்....!!