இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 18-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 18-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-தர்மம்

யார் யார்
எப்படிப்பட்டவர்கள்
என்பதை அறிந்திருந்தும்
அமைதியாக இருப்பவர்கள்
தர்மத்தின் மீது
நம்பிக்கை 
உடையவர்கள்.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உறவுகள்

பழகாமமே
இருந்திருக்கலாம்
என்று
நினைக்க
வைக்கிறது
சில 
உறவுகள்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வெற்றிகள்

சுவாசத்தை கவனி ஆயுள் கூடும்
வார்த்தையை கவனி மதிப்புக் கூடும்.
செயலை கவனி நிதானம் கூடும்
எண்ணங்களை கவனி வாழ்வில்
வெற்றிகள் கூடும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-அழுகை

அழுவதை விட
கஷ்டமானது
அழாமல் இருப்பது...!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நேரம்

நேரங்கள்
நேர்மையானவை..
அதனால் தான்
யாருக்கும்
காத்திருப்பதில்லை.!