தமிழ், மலையாள நடிகை சரண்யா மோகன் பிறந்த நாள் 19-2-2022.
#Cinema
#Actress
#today
Mugunthan Mugunthan
2 years ago
சரண்யா மோகன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி (திரைப்படம்) மற்றும் 'வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.
சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு ஐயர் மோகனின் முதல் மகளாவார் இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.