இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-பேசுதல்

நம்மள
பிடித்து
பேசுறவங்களை
விட
பிடித்த
மாதிரி
நடித்து
பேசுறவங்க
தான் அதிகம்....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உலகம்

உலகம்
ஒரு பாடசாலை
படித்து
தெரிந்துகொள்
உள்ளம் 
ஒரு யாகசாலை
பட்டுத்
தெளிவுகொள்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தீர்வு

எதற்குமான
தீர்வு
நம்மிடமே இருக்கும்போது..
எல்லாம் முடிந்து விட்டதாக..
உடைந்து போது
அவசியமற்றது........

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உணர்வு

விட்டுக் கொடுப்பவர்
கெட்டு்ப்போவதில்லை.
ஆனால்
விட்டுக்கொடுப்பதும்
அனுசரித்துப்போவதும்
தொடர்ந்தால்,
நமக்கும் உணர்வுகள் உண்டு
என்பதையே
மறந்து விடுவார்கள்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாழ்க்கை

நேற்று என்பது நினைவு,
நாளை என்பது கனவு,
என அறிந்த போதும்,
காலங்கடந்த ஒன்று,
எல்லோர் வாழ்க்கையிலும்
காலங்கடந்த பின்னும்
அவரவருள் வசித்துக்
கொண்டே இருக்கிறது..