அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழப்பு
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் அதிகளவு போதை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை – கட்டுவன் மேற்கை சேர்ந்த 19 வயதான கட்டிடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.