அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 06.03.2022

Reha
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 06.03.2022

மேஷம்: 
அசுவினி: மற்றவர் தலையீட்டால் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும்
பரணி: பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதானமான நன்மை வரும்
கார்த்திகை 1: வீண் செலவுகள் எதுவும் ஏற்பட்டாலும் சமாளித்து வெல்வீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கடினமான உழைப்பால் அபார வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: உங்களின் முயற்சி காரணமாக வருமானம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: சில காலமாக சிரமப்படுத்திய உடல் உபாதை நீங்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: உடல்நலம் லேசாக பாதிக்கப்பட்டாலும் அதற்கு நிவாரணம் கிடைக்கும்.
திருவாதிரை: பிறரிடம் பேசும்போது மிகுந்த பொறுமை தேவை.
புனர்பூசம்: 1,2,3: முன்பு நீங்கள் இழந்திருந்த பணம் இன்று திரும்பக் கிடைக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: இன்று கடன் வாங்காமல் செலவைச் சமாளித்து விடுவீர்கள்.
பூசம்: மற்றவர்களுக்காக வீண் அலைச்சல் மேற்கொள்ள வேண்டாம்.
ஆயில்யம்: குடும்பத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை தரும்.

சிம்மம்: 
மகம்: இனிய நாள். நெருங்கியவர்களுடன் பகை வேண்டாம்.
பூரம்: உறவினர் இடையே ஒற்றுமை குறைய நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம்.
உத்திரம் 1: வீண் செலவுகளும், சிலரால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பெற்றோருக்குப் பெருமிதம் தரும் செயல்களை செய்வீர்கள்
அஸ்தம்: நண்பர்கள், உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை 1,2: உறவினர்களுடன் பேசும்போது பொறுமை இழக்க வேண்டாம்.

துலாம்: 
சித்திரை 3,4: இளைய சகோதரர்களுக்கு உங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.
சுவாதி: மன உறுதியால் திட்டமிட்ட விஷயங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: மதியத்திற்கு மேல் வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: கூட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும்
அனுஷம்: முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். சில உறவினர்கள் அசத்துவார்கள்.
கேட்டை: அசையா சொத்துக்கள் வாங்குவது பற்றிய குழப்பங்கள் தீரும்.

தனுசு: 
மூலம்: நீங்கள் எதிலும் அவசரப்படாமல் அடி எடுத்து வைக்க வேண்டும்.
பூராடம்: குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவுகள் நிறைவேறும்.
உத்திராடம் 1: குடும்பத்தினருடன் இருந்து வந்த பிடிவாதப்போக்கு மாறும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: எதிர்பாராத ஆதாயத்தினால் மனதில் குதுாகலம் ஏற்படும்.
திருவோணம்: வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்புவர்.
அவிட்டம் 1,2: எதிலும் கையெழுத்துப் போடுவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருங்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: பிரியமானவர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.
சதயம்: பணியாளர்கள் ஊக்கத்துடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: குடும்ப விஷயத்தில் பிறரது தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்

மீனம்: 
பூரட்டாதி 4: குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும்.
உத்திரட்டாதி: பிள்ளைகள் எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும்.
ரேவதி: மற்றவருக்கு உதவுவதால் அலைச்சலும், செலவுகளும் ஏற்படும்.